Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபாஷ் நாயுடுவில் டி.எஸ்.பாலையாவை பார்க்கலாம் - கமல்

சபாஷ் நாயுடுவில் டி.எஸ்.பாலையாவை பார்க்கலாம் - கமல்
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:24 IST)
பழம் பெரும் நடிகர்களை சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மரியாதை செய்கிறவர் கமல். சிவாஜியும், நாகேஷும்தான் என்னுடைய நடிப்பு மரபணுக்களில் இருக்கிறார்கள் என்று ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


 
 
கமல் அடிக்கடி புகழும் இன்னொரு பழம் பெரும் நடிகர், மறைந்த டி.எஸ்.பாலையா. அவரது வில்லன் வேடமும் குழந்தைமையுடன் வித்தியாசமாக இருக்கும். நாகேஷுக்கும் ஒரு பிரதி நடிகர் கிடைப்பார், பாலையாவுக்கு கிடைப்பது கஷ்டம்.
 
தன்னுடைய சபாஷ் நாயுடு படத்தில் நாயுடு கதாபாத்திரத்தில் டி.எஸ்.பாலையாவை பார்க்கலாம் என்று கமல் கூறியுள்ளார். பாலையாவின் பாதிப்பில் அந்த கதாபாத்தில் தான் நடித்ததையே அப்படி குறிப்பிட்டுள்ளார் கமல்.
 
அடுத்த மாதம் விசாகப்பட்டணத்தில் சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 60 படத்தின் கேரள உரிமை சோல்ட் அவுட்