Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாஷ் நாயுடு... பிரம்மானந்தத்துக்கும் கல்தா?

சபாஷ் நாயுடு... பிரம்மானந்தத்துக்கும் கல்தா?

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (18:19 IST)
சபாஷ் நாயுடு படத்திற்கு நேரம் சரியில்லை. அமெரிக்காவில் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கிய நேரம்,  இயக்குனர் டி.கே.ராஜீவ் குமாருக்கு கடும் உடல்நலக்குறைவு. அதனால், அவருக்குப் பதில் படத்தை இயக்கினார்  கமல்.


 
 
யுஎஸ் ஷெட்யூல்டை முடித்து சென்னை வந்தால் கமலுக்கு விபத்து. கால் எழும்பு முறந்து போக,  மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அத்துடன் சபாஷ் நாயுடு படத்தின் கேமராமேன் ஜெய கிருஷ்ண  கும்மாடியும், எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் மாற்றப்பட்டுள்ளனர். கமல் விரும்பி ஒப்பந்தம் செய்த இவர்கள்  படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு அல்லது நீங்கியதற்கான காரணம் இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
 
இந்நிலையில், கமலுடன் படம் நெடுக வரப்போகும் பிரம்மானந்தத்தையும் மாற்றப் போவதாக தகவல். 
 
பேசாம படத்தின் பெயரை மாத்திடுங்க. அப்பவாவது சனி திசை மாறுதா பார்ப்போம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments