Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வாங்கும் மோகன்லால்

ரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வாங்கும் மோகன்லால்

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (18:03 IST)
ரஜினியின் கபாலி படத்தை மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமாஸ்தான் கேரளாவில் வெளியிட்டுள்ளது. எட்டு  கோடிகள் ரூபாய்க்கு கேரளாவின் திரையரங்கு விநியோக உரிமையை அவர் வாங்கினார். இதுவரை இல்லாத  அளவுக்கு அதிக திரையரங்குகளில் கபாலி வெளியிடப்பட்டுள்ளது.


 
 
தொடர்ந்து தமிழ்ப் படங்களை வாங்கி வெளியிட மோகன்லால் திட்டமிட்டுள்ளார். முக்கியமாக மலையாளிகளின்  மனம் கவர்ந்த தமிழ் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கும் விஜய்யின் 60 -வது படத்தையும் வாங்கி வெளியிட  திட்டமிட்டிருக்கிறார் மோகன்லால்.
 
படங்களில் பிஸியாக நடிக்கும் போதே சைடு பிசினஸில் கொடிகட்டி பறந்தவர் மோகன்லால். ஊறுகாய் பிசினஸ்  முதல் பட பிசினஸ்வரை மோகன்லால் தொட்டால் எல்லாமே லாபம்தான்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments