Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (17:53 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படத்தின் டிரெய்லரை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.
 
ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான `சாமி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹரி சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். `சாமி ஸ்கொயர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. பிரபு, ஜான் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்தின் டிரெய்லர் ஜூன் 2ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த டிரெய்லரில் வரும் விக்ரமின் நான் தாய் வயத்தில பொறக்கல... பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல பூதம் என்ற ஆக்ரோஷமான வசனங்கள் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக படக்குழு மகழ்ச்சி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5: 10 குக்குகள் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு.. லிஸ்ட் இதோ..!

சமூகத்திற்கான நல்ல படங்களை நடிகர்களால் கொடுக்க முடியாது- இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து அடுத்த சாகசத்தின் புத்தம் புதிய போஸ்டர்

அடுத்த கட்டுரையில்
Show comments