Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் மட்டும்தான் பைக் ரைட் போவாரா? இமயமலையில் எஸ்.ஏ.சி குடுத்த போஸ்!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (09:23 IST)
சமீப காலமாக பைக் ரைட், லடாக் பயணம் ட்ரெண்டாகி வரும் நிலையில் பைக்கில் இமயமலையில் வலம் வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சமீப காலமாக இளைஞர்களிடையே லடாக் மற்றும் இமயமலைக்கு பயணம் செல்ல வேண்டும் என்பது தீராத விருப்பமாக மாறி வருகிறது. முக்கியமாக லடாக் வரை பைக்கிலேயே செல்வது என்பது இளைஞர்களிடையே பெரும் ட்ரெண்டாக மாறியுள்ளது.

ALSO READ: அட இன்னும் திரைக்கதையே ரெடி ஆகலிங்க… புஷ்பா 2 பற்றி வெளியான தகவல்!

சமீபத்தில் நடிகர் அஜித், நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் குழுவாக லடாக் வரை பைக்கிலேயே சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. தற்போது இந்த லடாக் பயண ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளார் பிரபல இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்.

இமயமலை பகுதியில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள அவர் இளைஞர்கள் போன்று உடையணிந்து, ராயல் என்பீல்ட் பைக்குடன் போஸ் குடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments