Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாக்குறோம்... போட்டுத் தாக்குறோம்... எஸ் 3 யூனிட் அதிரடி திட்டம்

தாக்குறோம்... போட்டுத் தாக்குறோம்... எஸ் 3 யூனிட் அதிரடி திட்டம்
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (15:42 IST)
நவம்பர் மாதம் எஸ் 3 படத்தின் முதல் டீஸர் வெளியானது. புயல் மாதிரி டீஸர் நெடுக ஒரே சீற்றம். ஹரி படத்தை பாஸ்ட் பார்வேர்டில் பார்ப்பது போலிருந்தது.



ஜனவரி 26 படம் திரைக்கு வரும் நிலையில் தமிழகம், கேரளா என்று மாநிலங்கள் கடந்து படத்தை புரமோட் செய்து வருகிறார் சூர்யா. கடந்த சில வருடங்களாக வெற்றியையே இந்த சிங்கம் சுவைக்கவில்லை.

இந்நிலையில், படம் வெளியாவதற்குள் மேலும் ஒரு டீஸரையும், சில கிளிப்பிங்ஸ்களையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் டீஸருக்கே பேதியானது... இதில் இன்னொன்றா...? தாங்காதுப்பா  பூமி.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரவுட் பண்டிங்... களத்தில் இறங்கினார் ரோகிணி