Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் விக்ரம் பிரபு… தலைப்பு இதுதான்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (16:22 IST)
எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் விக்ரம் பிரபு ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஸ்மார்ட்டாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. தான் தயாரிக்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு படங்களை வெற்றியடைய வைக்கிறார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை அதிகளவில் தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது மற்ற கதாநாயக நடிகர்களை வைத்தும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் தானாக்காரன் என்ற படத்தை தயாரிக்க உள்ளாராம். படத்தின் கதை பிடித்துப் போனதாலும், எஸ் ஆர் பிரபுவின் மார்க்கெட்டிங் மேல் உள்ள நம்பிக்கையாலும் தனது சம்பளத்தில் பெரும்பகுதியைக் குறைத்துக் கொண்டு விக்ரம் பிரபு நடிக்க சம்மதித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments