Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் மாளிகையில் எஸ்.பி.பி இசை நிகழ்ச்சி

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (17:14 IST)
ரஷ்யாவின் நடைப்பெற உள்ள தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.


 

 
ரஷ்ய நாட்டின் தலைநகரம் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் மாளிகையில் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் சார்பில் தீபவளி விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
 
இந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்று இன்னிசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் படவா கோபி மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையாருக்கு பின்னர் ரஷ்ய அதிபர் மாளிகையில் இசைநிகழ்ச்சி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை எஸ்.பி.பி.க்கு கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments