Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த தனுஷ்

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:59 IST)
வெற்றி மேல் வெற்றி வந்த போது ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்த தனுஷ், தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியடைந்ததும் மீண்டும் பத்திரிகையாளர், ரசிகர் சந்திப்புகளை தொடர்கிறார்.

 
தீபாவளிக்கு கொடி வெளியாவதை முன்னிட்டு நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் ரசிகர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் ரசிகர்களிடம் பேசினார்.
 
எல்லோருக்கும் வணக்கம். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் காட்டும் அன்பையும் பாசத்தையும் மறக்க முடியவில்லை. அதனால்தான் உங்களை தேடி வந்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே தியேட்டரில் புதுப்பேட்டை படம் திரையிட்டபோது வந்தேன். தற்போது வந்து இருக்கிறேன்.
 
இனி இந்த அளவு காலதாமதம் ஆகாது. அடிக்கடி உங்களை சந்திக்க வருவேன். கொடி படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறேன். நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படத்தை வெற்றி பெற செய்யுங்கள் என்று ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’… பின்னணி என்ன?

அனிருத் கச்சேரி ரத்தாக ‘கூலி’ திரைப்படம்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments