Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜயகுமார் பற்றி பரவிய வதந்தி… அருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:16 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவரின் தந்தை விஜயகுமார் தயாரித்த சினம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்குமாரின் உடல்நிலைப் பற்றி தவறான வதந்திகள் இணையத்தில் பரவின.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “தந்தை நலமாக இருக்கிறார்” என்று அருண் விஜய் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments