Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செஞ்ச பாவத்தை மன்னியுங்கள் - கதறி அழுத மும்தாஜ் - வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (11:21 IST)
நடிகை மும்தாஜ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்!
 
கோலிவுட் சினிமாவில்  மோனிஷா என் மோனலிசா என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். அந்த படத்தில் கிளாமராக நடித்து பாரீட்சியமான அவர் அதன் பிறகு மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 
 
தொடர்ந்து தமிழில் ஐட்டம் டான்ஸ், கிளாமரான காட்சிகள் கொண்ட படங்கள் என நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து வயசு ஆக ஆக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் முஸ்லிம்கள் புனித பயணமாக செல்லும் மெக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு தான் செய்த பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லாஹ் என கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்:
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments