Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

59 நாடுகளில் முதலிடத்தில் ‘RRR’… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

59 நாடுகளில் முதலிடத்தில் ‘RRR’… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
, வெள்ளி, 3 ஜூன் 2022 (09:09 IST)
RRR திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாகுபலிக்குப் பின் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக மார்ச் 25 ஆம் தேதி  வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 கோடி திரையரங்குகள் மூலமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு RRR படத்தின் இந்தி வெர்ஷன் மட்டும் நெட்பிளிக்ஸில் மே 20 ஆம் தேதி வெளியானது. மற்ற தென்னக மொழி வெர்ஷன் ஜி 5 தளத்தில் அதே நாளில் ரிலீஸாகின.

இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “RRR” திரைப்படம், சுமார் 57 நாடுகளில் ட்ரண்ட்டிங்கில் No 1 ஆக இந்த படம் ஸ்ட்ரீம் ஆகி வருவதாக அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைஞர் எனக்கு தந்தைக்கு சமமானவர்! – இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி!