Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் மறு ரிலிஸ் தேதி எப்போது? வெளியான தகவல்!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (15:16 IST)
ஆர் அர் ஆர் படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் இப்போது பல்வேறு காரணங்களால் மறுதேதி இல்லாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் சில பல காரணங்களால் ரிலீஸில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் மறுதேதி அறிவிக்கவில்லை. இந்நிலையில் இனிமேல் 3 மாத தாமதத்துக்குப் பின்னர் ஏப்ரல் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரு படங்கள் துண்டுபோட்டு வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments