காதல் மற்றும் ஆக்சன் த்ரில்லரான வேழம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (19:42 IST)
தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவன், பீட்சா2 உள்ளிட்ட படங்களில்  கதா நாயகனாக நடித்தவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது ஹீரோவாக நடிக்கும் வேழம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சந்தீப் ஸ்யாம் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் மற்றும்  ஜனனி ஆகியோர் நடித்துள்ள படம் வேழம். இவர்களுடன் இணைந்து, அஜய், ராஜா கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் காதல் மற்றும் ஆக்ஷன் ஜர்னலில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்று படக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments