Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கர்- ராம்சரண் படத்தின் டைட்டில் இதுவா?

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (19:38 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி   இயக்குனர்  ஷங்கர்  நேரடி தெலுங்குப் படம் ஒன்றை இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்  வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி  வரும் ஒரு  புதிய  தெலுங்குப் படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். கியாரா  அத்வானி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

விஜய்66 படத்தை தயாரிக்கும் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கும் நிலையில் மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில்,  இப்படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், இப்படத்தின் பெயர் அதிகாரி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

அ ந்நியன்,இந்தியன் போன்ற படங்களைப் போன்று இப்படமும் ஒரு சமூக கருத்துள்ள படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments