Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராக் வித் ராஜா… ரசிகர்களுக்காக மீண்டும் டிக்கெட் புக்கிங்!

Advertiesment
ராக் வித் ராஜா… ரசிகர்களுக்காக மீண்டும் டிக்கெட் புக்கிங்!
, வியாழன், 17 மார்ச் 2022 (16:39 IST)
சென்னையில் நடக்க ராக்வித் ராஜா நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இப்போது முன்புபோல அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருக்கும் இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் ராக்வித் ராஜா என்ற பெயரில் லைவ் கான்செர்ட் நடக்க உள்ளதாக இளையராஜா அறிவித்துள்ளார். இந்த கச்சேரியை மெர்க்குரி மற்றும் நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்த உள்ளன. தேதி, இடம் மற்றும் டிக்கெட் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இதற்கான டிக்கெட் புக்கிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இப்போது 1000 ரூபாய் டிக்கெட்க்கான முன்பதிவு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன பீஸ்ட் ரிலீஸ் தேதிய இவர் அறிவிக்கிறார்? விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஸ்டேட்டஸ்!