Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் அந்த கெட்ட பழக்கத்தால் தான்.... பொது இடத்தில் உளறிய ரோபோ ஷங்கர்!

தனுஷ் அந்த கெட்ட பழக்கத்தால் தான்.... பொது இடத்தில் உளறிய ரோபோ ஷங்கர்!
, திங்கள், 3 ஜூலை 2023 (21:09 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
இதனிடையே கடந்த ஆண்டு இவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதனால் பல செய்திகள் வெளியானது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான ரோபோ ஷங்கர் தனுஷ் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறியுள்ளார். அதாவது சமீபத்திய பேட்டியில் தனுஷுக்கு குடி பழக்கம் இருந்தது. ஆனால், அவர் சுதாரித்து நிறுத்திவிட்டார் என பொது மேடையில் கூறி எல்லோருக்கும் ஷாக் கொடுத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுக்கமான உடையில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டும் அர்ஜுன் மகள்!