Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சற்றுமுன் நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பத்தில் நேர்ந்த மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (13:27 IST)
பாடி பில்டராக இருந்து பிறகு மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் ரோபோ ஷங்கர் தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான காமெடியனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா ரோலில் நடித்து புகழ்பெற்றார். மகளின் வெற்றியை கண்டு ரோபோஷங்கர் மனம் நெகிழ்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் ரோபோஷங்கர் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி.. அதவது  ரோபோஷங்கரின் மனைவி பிரியங்காவின் அம்மா லலிதா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார். மாமியாரின் திடீர் மரண செய்தியை கேட்டு ரோபோ ஷங்கர் மனம் நொந்துவிட்டார். இதையடுத்து துக்கத்தில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments