Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கே சுரேஷின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:38 IST)
ஆர்கே சுரேஷின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
ஆர்கே சுரேஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படத்திற்கு ’கோட்டை முனி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இளைய பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எம்எஸ் பாண்டியன் இசை அமைப்பில் கார்த்திகேயன் ஒளிப்பதிவில் நெல்சன் ஆண்டனி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை ஹபீர் என்பவர் தயாரித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments