போஸ் கொடுக்கும் போது தவறி விழுந்த ரித்திகா சிங் - ஷாக்கிங் வீடியோ

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (17:46 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 
 
இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போது புடவையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அப்போது குளத்தில் படிக்கட்டில் அமர்ந்து போஸ் கொடுக்கும்போது வழுக்கி குளத்தினுள் விழுந்துவிட்டார்.  இந்த வீடியோ இணையத்தில் வெளியிட கவனத்தை ஈர்த்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்