Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாக்பஸ்டர் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரிஷப் ஷெட்டி!

vinoth
சனி, 19 அக்டோபர் 2024 (09:40 IST)
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டியது. பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் படம் இது. இந்த படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது.

இந்த ஆண்டின் மெஹா பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக ஹனுமன் திரைப்படம் அதன்பின்னர் இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி அதிக பார்வையாளர்களால் பாரக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகம் “ஜெய் ஹனுமான்” உருவாக உள்ளதாகவும், அதில் கதாநாயகனாக காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரசாந்த் வர்மா தற்போது பாலகிருஷ்ணா மகன் மோக்‌ஷக்னா நடிக்கும் படத்தை இயக்கி வரும் நிலையில் அதை முடித்தவுடன் ஜெய் ஹனுமான் படத்தைத் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிளடி பெக்கர் படத்தில் கவின் வந்தது எப்படி?.. இயக்குனர் சிவபாலன் பதில்!

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் முன் வெளியீடு!

விஜய் 69 ஆவது படத்துக்குப் பிறகு நடித்தால் அது எங்கள் படமாக இருக்கும் – ஜீவா அளித்த பதில்!

மர்ம மாளிகைக்குள் சென்று சிக்கிக்கொள்ளும் பிச்சைக்காரன்… எப்படி இருக்கு ‘பிளடி பெக்கர்’ டிரைலர்!

கங்குவா செகண்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments