Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியோ-பவித்ரா ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (19:29 IST)
ரியோ-பவித்ரா ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரியோ ராஜ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவித்ரா லட்சுமி ஆகிய இருவரும் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகின்றனர் இந்த ஆல்பத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த ஆல்பத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணம்மா என்னம்மா என்று தொடங்கும் இந்த பாடலை பாடலில் ரியோ ராஜ் , பவித்ரா கலக்கப்போவது யாரு புகழ் பாலா உள்பட பலர் நடித்துள்ள தாக தெரிகிறது 
 
இந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் சாங் விஷால் பாடியுள்ளார். ரியோ ராஜ் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு ஆல்பத்தில் நடித்துள்ளனர் என்பதும் இந்த ஆல்பத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments