Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு வேண்டும்- பிரபல நடிகர்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று பிரபல  கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான  சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது இடம்பிடித்த வீரர்களில் 70% பேர் உயர்சாதிப்பிரிவினர் உள்ளனர்.


ALSO READ: இந்த நாளில் அன்று : கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்து சேத்தன் சர்மா உலக சாதனை

இந்தியாவில், கல்வி, அரசியல், பணி போன்றவற்றியில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதுபோல் கிரிக்கெட்டிலும், இட  ஒதுக்கீடுமுறை பின்பற்ற வேண்டும் என்று, பட்டியலினம் மற்றும் பழங்குடியின வகுப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்றும், கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

 Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments