சினிமா தியேட்டர்கள் திறக்கக் கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (00:27 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதனையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது, இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில்  தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்து, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments