Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் சூப்பர் ஹிட் படம் ரீமேக் ! ரீமேக்கில் இவர்தான் நடிக்கிறார் !

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:18 IST)
நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா என்ற படம் கன்னட ரீமேக்கில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன் தரரா நடித்து  வெற்றி பெற்ற படம் கோலமாவு கோகிலா.

இப்படத்தில் நயன் தாரா, சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு ஜாக்லின் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் கன்னட மொழொயில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ராகவேந்திரா என்பவர் இயக்கவுள்ளதால் ரசிகர்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்

குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

நியு ஏஜ் அன்பே சிவம் ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments