Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று வெளியாகும் சிம்புவின் மதுர மைக்கேல் போஸ்டர்

இன்று வெளியாகும் சிம்புவின் மதுர மைக்கேல் போஸ்டர்

இன்று வெளியாகும் சிம்புவின் மதுர மைக்கேல் போஸ்டர்
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (16:11 IST)
இன்று மாலை சிம்பு நடிக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் போஸ்டர் வெளியிடப்படுகிறது.


 
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். அதில் ஒன்று எண்பதுகளில் வருகிறது. தாடியும், மீசையுமாக வரும் அந்த கதாபாத்திரத்தின் பெயர், மதுர மைக்கேல். 
 
இந்த மதுர மைக்கேல் கெட்டப்பை வைத்து இன்று முதல் போஸ்டரை வெளியிடுகின்றனர். இன்று மாலை போஸ்டர் வெளியிடப்படும் என்று நேற்று ட்விட்டரில் சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தனர்.
 
இந்தப் படத்தில் 3 நாயகிகள். அதில் ஒருவராக ஸ்ரேயா நடிப்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று தொடங்கும் பி.வாசு, ராகவா லாரன்ஸ் படம்