Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வம் தாளமயம் பாடல்கள் வெளியீடு

சர்வம் தாளமயம் பாடல்கள் வெளியீடு
, சனி, 5 ஜனவரி 2019 (10:34 IST)
பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’.



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இசை கலைஞனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த படம் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நடிகராக திருப்புமுனை தரும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சர்வம் தாளமயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது. 
அவை

webdunia

 
1. சர்வம் தாளமயம்
2 . மாயா மாயா
3. பீட்டர் பீட்டு ஏத்து
4. வரலாமா
5.டிங்கு டாங்கு
6. மகிழற விசாரம்மு 
 
ஆகிய  6 பாடல்கள்  ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியாகி உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் சென்னையில் வெளியாகும் தியேட்டர் லிஸ்ட் இதோ!