Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம்ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் தேதி !

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:30 IST)
‘டிக் டிக் டிக்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து  நடிகர் ஜெயம் ரவி அடங்கமறு படத்தில் நடித்திருக்கிறார்.
 




இதனை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24-வது படம்.
 
இதில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த அடங்கமறு படத்தில் ஜெயம்ரவி போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால், டிசம்பர் 14-ம் தேதி வெளிவரவிருந்த இப்படம் டிசம்பர் 21-தேதி வெளிவரவிருப்பதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

என்னுடைய முதல் காதல் ஒரு விபத்தில் முடிவுக்கு வந்தது- ப்ரீத்தி ஜிந்தா உருக்கம்!

பெரிய பாய் என்ற பெயர் எனக்கு வேண்டாம்.. நான் என்ன கசாப்புக் கடையா வச்சிருக்கேன்? – ஏ ஆர் ரஹ்மான்

அடுத்த கட்டுரையில்
Show comments