Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்தது ஏன்? ரெஜினா அளித்த பதில்!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:09 IST)
பிரபல நடிகையான ரெஜினா பாலிவுட் படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே தைரியமாக லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ‘அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என பலரும் என்னிடம் கேட்டனர். ஆனால் அது பேசப்பட வேண்டிய ஒன்று என்றே நான் நினைக்கிறேன். அந்த படத்துக்கு பின் நிறைய LGBTQ வினர் என்னை அழைத்து அந்த கதாபாத்திரம் தங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறினர்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments