Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட், செப்டம்பர் முழுவதும் ரெட் ஜெயண்ட் படங்கள் தான்: இதோ லிஸ்ட்!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:41 IST)
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது
 
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதம் ரிலீசாகும் திரைப்படங்கள் அனைத்துமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இன்று வெளியாகியுள்ள அமீர்கானின் லால்சந்தா சத்தா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் ரிலீஸ் செய்துள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி ரிலீசாகும் தனுஷின் திருச்சிற்றம்பலம், ஆகஸ்டு 26-ஆம் தேதி ரிலீசாகும் அருள்நிதியின் டைரி மற்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீஸாகும் விக்ரமின் ’கோப்ரா’ ஆகிய திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் ஆர்யாவின் கேப்டன் மற்றும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இனிவரும் காலத்தில் அனைத்து படங்களுமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடும் என்றும் கூறப்படுவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments