Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூ பீஸ் உடையில் தூக்கலா காட்டி சூடேத்தும் ரெபா ஜான் - ரீசென்ட் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (15:59 IST)
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ரெபா மோனிகா ஜான் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார். இவர் மலையாள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து நடிகையாக பிரபலமானார். 
 
2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். 
 
இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகங்கு பின்னர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். 
 
இவர் தனது நீண்ட நாள் நண்பரான ஜோமோன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரெபா ஜான் தற்போது டூ பீஸ் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments