Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை சினிமாவில் ரீ எண்ட்ரி ...

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (23:03 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை  ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இதயத் திருடன், மச்சக்காரன், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் காம்னா.

இவர்  தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு,  கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக வலம் வந்தார். சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த காம்னா,  தற்போது மீண்டும்   நடிக்கக் கதை கேட்டுவருவதாக தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments