Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் படத்தில் ரீ எண்ட்ரீ… மீண்டும் நடிக்கும் ஹிட் பட நடிகை !

பிரபல நடிகர் படத்தில்  ரீ எண்ட்ரீ… மீண்டும் நடிக்கும் ஹிட் பட நடிகை !
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:19 IST)
தமிழில் சுந்தரபாண்டியன், மிருதன்,கும்கி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். அதன்பிறகு வாய்புகள் இன்றி கேரளாவுக்குச் சென்றார்.

இந்நிலையில், வசந்த பாலன் உதவியாளர் ராஜசேகர் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் மூலம் லட்சுமிமேனன் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஆரி கதாநாயகமான நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆறுதல் கூட கூற முடியவில்லையே: சிம்புவின் உருக்கமான இரங்கல் அறிவிப்பு