ராம்சரண்-கவுதம் கூட்டணியில்'' ஆர்சி16''... அனிருத் இசை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (16:11 IST)
நடிகர் ராம்சரண்,  கவுதமுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தெலுங்கு  சினிமாவின்  முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  ஜூனியர் என்.டி,ஆருடன் இணைந்து நடித்து, ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பட்ம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்தியா முழுவதும் ராம்சரணுக்கு ரசிகர்களை உண்டாக்கியது.

தற்போது, ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆரி.சி15. இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை அடுத்து, ராம்சரண் கவுதம்  தின்னவுரி இயக்கத்தில்  ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 இப்பட்த்தின்  நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிவுக்கு வந்தது 'ஹார்ட் பீட் - 2' .. மூன்றாம் பாகம் உண்டா?

பிக் பாஸ் 9: இந்த வாரம் சிறைக்குச் சென்ற போட்டியாளர்கள் யார் யார்?

லோகா ஓடிடி குறித்து அறிவித்த ஜியோ ப்ளஸ் ஹாட்ஸ்டார்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

புதுப்பேட்டை 2 பாதி முடிஞ்சது… ஆயிரத்தில் ஒருவன் 2…?- செல்வராகவன் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments