Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்
, வெள்ளி, 22 ஜூலை 2022 (14:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான  மாநகரம் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய கைதி மாஸ்டர், உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்ற் பெற்றறு வசூலீட்டியது.

சமீபத்தில் அவர் இயக்கத்தில், நடிகர் கமல், பகத்பாசில், உளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலீட்டியுள்ளது.

இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ராம்சரணை வைத்து, ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளதாகவும், விஜய்67, கைதி-2, விக்ரம்-2 ஆகிய படங்களை அடுத்து இப்படத்தை அவர் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாணமாதான் நடிப்பேன்.. உனக்கென்ன..! - பயில்வானிடம் நடிகை வாக்குவாதம்!