Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமா இந்த கொசு தகொல்லை தாங்க முடியல... வெறுப்பதும் ஜோடிப்புறாக்கள்!

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (16:27 IST)
மீண்டம் காதலை பொழிந்த ரவீந்தர்!
 
 
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை சூழ மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்த காதல் போலியானது என்றும் ஒருவருக்கொருவர் பணத்திற்காகவும், அழகுக்காக கல்யாணம் செய்துக்கொண்டதாக நெட்டிசன்ஸ் மோசமாக விமர்சித்தனர். 
 
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். ரவீந்திரன் மகாலட்சுமிக்கு விலையுயர்ந்த கார். தங்கத்தட்டில் வைத்து 300 பட்டு புடவை , கோடி கணக்கில் தங்க நகைகள் என பரிசளித்தார்
 
மகாலக்ஷ்மி தனது கணவரை உருகி உருகி காதலித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் 6 மாத திருமண பந்தத்தை கொண்டாடி காதலை பகிர்ந்துள்ளனர். இது மேலும் நெட்டிசன்களின்  வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்