Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைலண்ட் ஆக ஹிட் அடித்த ரவிதேஜாவின் தமாகா !

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:18 IST)
ரவி தேஜா நடிப்பில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியான தமாகா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர் ரவிதேஜா. இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல படங்கள் தமிழிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், கிக். தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன தமாகா படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 கோடி ரூபாய் செலவில் உருவாகி வெளியான இந்த படம் 3 நாட்களிலேயே 32 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

கோட் படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஓப்பனாக சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments