Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிரட்டலானக் காட்சிகளால் தனிக் கவனம் ஈர்த்த ரத்தசாட்சி பட டீசர்!

Advertiesment
மிரட்டலானக் காட்சிகளால் தனிக் கவனம் ஈர்த்த ரத்தசாட்சி பட டீசர்!
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:02 IST)
அறிமுக இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ள ரத்தசாட்சி படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆஹா ஓடிடி நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாக உருவாகி வருகிறது ரத்தசாட்சி திரைப்படம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இயக்க கண்ணாரவி, இளங்கோ குமரவேல், உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

1980 களில் நடப்பது போன்ற கதைக்களத்தோடு உருவாகியுள்ள இந்த திரைப்படம், நிலபிரபுத்துவ அடிமை முறைக்கு எதிரான உக்கிரமானக் காட்சிகளை கொண்டு உருவாகியுள்ளது. டீசரில் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் அடுத்த தெலுங்கு படம்!