Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாய்க்கு லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை!

நாய்க்கு லிப்லாக் கொடுத்த பிரபல நடிகை!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (19:45 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

webdunia
உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் 21 மில்லியன் பேர் அவரை பின்தொடர்கின்றனர். அவர் எது செய்தலும் அது கியூட்டாக இருப்பதால் அதனை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது செல்லப்பிராணி நாயுடன் கொஞ்சி உதட்டு முத்தமிட்டு விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்ஜியஸ் லுக்கில் நிக்கி கல்ராணி - லேட்டஸ்ட் புகைப்படங்கள்!