Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரபிக்குத்து அதிருது... பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா!

அரபிக்குத்து அதிருது... பாலிவுட் நடிகருடன்  செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா!
, வியாழன், 10 மார்ச் 2022 (15:01 IST)
தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் நேரடியாக வெளியான ஒரே தமிழ்ப்படம் சுல்தான். இருந்தாலும் அதற்கு முன்னரே அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக்குத்து பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த வீடியோ எல்லோரையும் கவர்ந்து இழுத்துள்ளது.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்: விமர்சனம்!!