Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலர் தினத்தில் காதலனுடன் படுக்கையில் படுத்து புரளும் ராஷ்மிகா - வீடியோ!

காதலர் தினத்தில் காதலனுடன் படுக்கையில் படுத்து புரளும் ராஷ்மிகா - வீடியோ!
, திங்கள், 13 பிப்ரவரி 2023 (19:36 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஸ்பெஷல் காதலர் தின வீடியோ!
 
அழகுய நடிகையான ராஷ்மிகா இந்திய சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அறிமுக படமே அவருக்கு விருதுகள் குவித்தது. 
 
அதை தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் க்ரிக் பார்ட்டி படத்தில் ஹீரோவாக நடித்த ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் கீதா கோவிந்தம் ஹிட் அடித்ததால் அவரை கழட்டிவிட்டு விஜயதேவரகொண்டா மீது காதலில் விழுந்தார். 
 
அவ்வப்போது ரகசியமாக காதலன் விஜயதேவரகொண்டாவுடன் ட்ரிப் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது படுக்கையறையில் தன் செல்ல நாய்குட்டியுடன் புரண்டு விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு,  " என் அன்பர்களே உங்களுக்கு எங்களிடமிருந்து காதலர் தின வாழ்த்துக்கள்"என கேப்ஷன் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட்டில் அறிமுகமான முதல் பாகிஸ்தான் நடிகர் காலமானார்.