Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சிற்றம்பலம் படத்தில் ராஷி கண்ணா கேரக்டர் அறிவிப்பு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (19:16 IST)
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஷி கண்ணாகேரக்டர் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. 
 
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கேரக்டர்கள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது 
 
அந்த வகையில் ராஷி கண்ணா கேரக்டர் அனுஷா என்றும் அவர் தனுஷின் பள்ளி தோழி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான புகைப் படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments