Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களா இப்படி...? இறக்க காட்டி இசை பண்ணும் ராஷி கண்ணா!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:46 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மேலும் இறுதியாக விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் விஜய் சேதுபதியுடன் "சங்கத் தமிழன்",  ‘கடைசி விவசாயி’  போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
 
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 
 
கவர்ச்சிக்கு கேட் போட்டு பார்த்து பார்த்து நடித்து வரும் அம்மணி சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்க காட்டி இன்ஸ்டாவாசிகளை இம்சை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்த் உடல்நலம்: தளபதி விஜய் வெளியிட்ட அறிவிப்பு..!

வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணமா? இன்ஸ்டாகிராம் போஸ்டரால் பரபரப்பு..!

'தளபதி 69’ படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ரஜினிகாந்த் உடல் நிலை விவரம்: அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

“தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது!!

அடுத்த கட்டுரையில்