Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேச்சுரல் பியூட்டி... ஹோம்லி லுக் அழகில் எல்லோரையும் வசீகரித்த சாய் பல்லவி!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:23 IST)
பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய்பல்லவி. அதன் பின்னர் தமிழில் மாரி  2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே அழகிய தேவதையாக போஸ் கொடுத்து துளி கூட கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களை கிறங்க வைப்பார். இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக் அழகியாக அனைவரையும் கவர்ந்திழுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்