Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் ராணா கதையில் விஜய்யா? ஜஸ்ட் மிஸ்ஸான வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:58 IST)
நடிகர் ரஜினிகாந்தின் கதையான ராணா படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாக சொல்லப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக ராணா உள்ளது. காரணம் அந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரே ஒரு நாள் மட்டுமே ரஜினிகாந்த் கலந்துகொண்ட நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடந்தது.

இதையடுத்து அவர் உடல்நலம் தேறிய பின்னர் ராணா படத்தில் நடிக்கவில்லை. அந்த படத்தின் மற்றொரு கதையான கோச்சடையான் படத்தில் நடித்தார். ஆனாலும் பின்னர் ராணா படம் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் ராணா படத்தின் கதை மிகவும் அருமையான கதை என்றும் அதில் எந்த ஹீரோ நடித்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் பல நேர்காணல்களில் சொல்லியுள்ளார்.

இதைக் கேட்ட சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் விஜய்யை அந்த கதையில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சித்தாராம். ஆனால் அந்த முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments