Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தனக்கட்டை உடம்பு அதுவரைக்கும் தெரியுது... அலறவிட்ட ரம்யா பாண்டியன்!

சந்தனக்கட்டை உடம்பு அதுவரைக்கும் தெரியுது... அலறவிட்ட ரம்யா பாண்டியன்!
, திங்கள், 17 ஜனவரி 2022 (13:41 IST)
கருப்பு புடவையில் தாறுமாறு காட்டிய நடிகை ரம்யா பாண்டியன்! 
 
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 
 
இடையிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி அவதாரம் எடுத்து திடீரென வைரலாகுவார். இந்நிலையில் தற்போது மீண்டும் கருப்பு புடவையில் படுகவர்ச்சியாக உடலை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துவிட்டார். அநியாயத்துக்குனு காட்டிட்டியேம்மா....! 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியின் மனைவி மூன்றாவது முறை கர்ப்பமா ?அவரே கூறிய விளக்கம்!