Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருட்டில் ஈரமான உடையணிந்து இளசுகளை உசுப்பேத்திய ரம்யா பாண்டியன்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:22 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அதை தொடர்ந்து செய்து வருகிறார். இருட்டில் ஈரமான உடையணிந்து ஹாட் போட்டோ ஷூட் நடத்திய வீடியோ ஒன்றை வெளியிட்டு கிளாமர் ரசனைக்கு ஆளாகியுள்ளார். புல்லிங்கோ Mind voice'லாம் ரக ரகமாக இருக்கு. இந்த புகைப்படத்திற்கு வாணி போஜன், அஜீத் , அர்ச்சனா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments