Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம்! அரவிந்த் சாமி நெகிழ்ச்சி

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:48 IST)
நடிகர் அரவிந்த்சாமி தலைவி படத்தில் எம் ஜி ஆர் வேடத்தில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

இந்த படத்தில் அரவிந்த் சாமி எம் ஜி ஆராக நடித்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய உடல் மற்றும் கெட்டப் ஆகியவற்றை எம் ஜி ஆர் போலவே மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். இதற்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தலைவி படத்தை சமீபத்தில் பார்த்த அரவிந்த் சாமி ‘இந்த படம் என் வாழ்க்கையில் முக்கியமான படம். படத்தில் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளதால் என் வேடம் மிகவும் சிறியதாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments