Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன வளைவுடா.... ரம்யா பாண்டியனின் ஹாட் அழகை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!

என்ன வளைவுடா.... ரம்யா பாண்டியனின் ஹாட் அழகை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!
, வெள்ளி, 6 மார்ச் 2020 (12:59 IST)
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் .

அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகள்  கிடைத்த பாடில்லை மாறாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு படு பேமஸ் ஆனார்.

webdunia

இந்நிலையில் தற்போது கவர்ச்சியாக சேலை அணிந்து இடுப்பு வளைவு தெரியும்படி உடலை வளைத்து நெளித்து போஸ் அதனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார். அதற்கு ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருவதை நீங்களே பாருங்கள்..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாவண்யா திரிபாதியின் மாடர்ன் போட்டோ ஷூட் - ரீசன்ட் கிளிக்ஸ்!