Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசண்ட் குயின் ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (19:20 IST)
கேரளாவை அழகிய நடிகைகளில் ஒருவரான ரம்யா நம்பீசன் ஒரு நாள் ஒரு கனவு  படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
பீட்சா , குள்ளநரி கூட்டம், மன்னர் வகையறா உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் தனது அழகான போட்டோக்களை கிளாமர் காட்டாமல் வெளியிட்டு வரும் ரம்யா நம்பீசன் தற்போது டீசண்டான சல்வார் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments